உன்னை மனம் கொண்டாடுதே! | by Kanavu Kadhali Ruthitha

இந்த கதை அப்படி இருக்கும், இப்படி இருக்கும் என்றெல்லாம் சொல்ல விரும்பவில்லை நண்பர்களே! அமைதியாக அமர்ந்து படிப்பதற்கு ஒரு தெளிந்த நீரோடை போல இருக்கும் என்பதை மட்டும் சர்வநிச்சயமாக என்னால் கூற இயலும். குடும்பம், காதல், நட்பு என அனைத்தையும் சரிசமமாக கலந்து எதார்த்தம் மீறாமல் படைத்திருக்கிறேன். நிச்சயமாக அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன்.

1136 பக்கங்கள் 





Post a Comment

0 Comments