நிலவின் அழகோ! முகிலின் திமிரோ!
முதல் காதல் என்றும் மறக்காது, முதல் காதல் முற்றுபெற்றால் அதனால் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதில்லை. நாம் வைக்க நினைத்தாலும் விதி ஒன்று வழிவிடாமல் நம்மை விரட்டி இணையை சேர்க்கும். காதல் தோல்வியில் துவண்ட நாயகன். அவனை அவன் காதலுக்காக காதலித்த நாயகி. இருவரும் இணையும் வாழ்க்கையின் ஓட்டம் எப்படி இருக்கும்? சிறு கற்பனை இந்த கதை.
நிலவின் அழகோ! முகிலின் திமிரோ! Tamil Edition
Rating: ★★★★★



Post a Comment
0 Comments