உன் தவம் நான்! என் வரம் நீ!
போனில் மட்டுமே பேசி பழகிய வருணிகாவின் காதலன் அன்பு வாசுதேவன் இறந்து போன நிலையில் அவள் காதலனாக நடிக்க வருகிறான் பெண் பித்தன் வில்வேந்திரன் கைலாஷ்.. மூளை புற்றுநோயினால் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் வருணிகாவின் மூலம் காதலை உணர்ந்தானா கைலாஷ்.. இன்னும் நிறைய திருப்பங்களுடன் கதையோடு பயணிப்போம் வாருங்கள்...
Rating: 4.5
Download Now: உன் தவம் நான்! என் வரம் நீ!


Post a Comment
0 Comments